சேரன்மகாதேவி அருகே... சமையல் செய்து கொண்டு இருந்த மூவர் இடி தாக்கி பலி
நெல்லை: நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே சமையல் செய்து கொண்டிருந்த மூன்று பேர் இடி தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேரன்மாதேவி அருகே உள்ள மேலகுனியுர் கிராமத்தை சேர்ந்தவர்கள் இசக்கி(31), விஜி (19),முருகன்26). இவர்கள் 3 பேர் மற்றும் 12க்கும் மேற்ப்பட்டோர் பிற்பகல் அக்கிராமத்தில் ஊருக்கு வெளியே உள்ள விவசாய நிலத்தில்கூலி வேலை செய்துவிட்டு சமையல் செய்து கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென இடி-மின்னலுடன் பலத்தமழை பெய்தது. இதனால்சமையல் செய்து கொண்டிருந்தவர்கள் அங்கிருந்த மரங்களின் கீழ் ஒதுங்கினர். அப்போது திடீரென மரத்தின் மீது இடி விழுந்ததில் இசக்கி(31), விஜி (19),முருகன் (26) உள்பட 3 பேரும் அதே இடத்தில் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவலறிந்து சேரன்மகாதேவி காவல்நிலைய போலீசார் மற்றும்வருவாய்த்துறை அதிகாரிகள்சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று 3 பேரின் சடலத்தையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் ஒருவருக்கு காயமும் 12 பேருக்கு செவித்திறனும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார்வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications