நெல்லை அருகே சிமெண்ட் லாரி மீது வேன் மோதி விபத்து - 3 பேர் பலி, 10 பேர் படுகாயம்
கடையநல்லூர் அருகே சிமெண்ட் லாரி மீது வேன் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். 10 பேர் படுகாயமடைந்தனர்.
திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே சிமெண்ட் லாரி மீது வேன் மோதி விபத்துக்குள்ளானதில் டிரைவர் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். 10 பேர் படுகாயமடைந்தனர்.

ரஹ்மானியாபுரம் நான்காவது தெருவை சார்ந்த உமன்தரகன் யூனுஸை மக்கா புனித பயணம் உம்ராவிற்கு சென்றார். அவரை திருவனந்தபுரத்தில் விமானநிலையத்திற்கு சென்று வழியனுப்பிவிட்டு கடையநல்லூர் திரும்பும் போது மங்களபுரத்தில் மஸ்தார் தர்ஹா அருகே விபத்து நிகழ்ந்துள்ளது.

இந்த விபத்தில் டிரைவர் பெயர் மணி ,40. குழந்தை அப்துல் ரஹீம் மகன் ராஷித், 10 காஜா மைதீன் மனைவி சைபுனிஸா, 38 ஆகியோர் உயிரிழந்தனர்.
டிரைவர் மணியில் உடல் கடையநல்லூர் அரசு மருத்துவ மனையில் உள்ளது. தென்காசி மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் பலியான சைபுன்னிசா,முகம்மது ரசித் ஆகியோர் உயிரிழந்தனர். இவர்களின் உடல் தென்காசி மாவட்ட மருத்துவமனையில் உள்ளது.

காயமடைந்த ரிகானா,முகம்மது, ஜம்லா,கயர்னிசா,பாத்திமா பீவீ,அப்துல் காதர்,அம்சத் ஆகியோர் தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆபத்தான நிலையில் நெல்லை மாவட்ட மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் முகம்மது அஸ்பக்,முகம்மது பயாஸ்,சபீர் நிஸா,ஆகியோரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications