வேலூர் அருகே பயங்கரம்.. பைக் - ஆட்டோ மோதி விபத்து: சிறுமி உள்பட 3 பேர் பலி; 6 பேர் படுகாயம்
வேலூர்: வேலூர் அருகே பைக்கும், ஆட்டோவும் மோதி விபத்துக்குள்ளானதில் சிறுமி உள்பட 3 பேர் பரிதாபமாக பலியாகினர். 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
வேலூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த தொம்மசிமேடு என்ற இடத்தில் பல்சர் பைக் - ஆட்டோ மோதிய விபத்தில் 9 பேர் படுகாயமடைந்துள்ளனர். விபத்தை கண்ட அப்பகுதி மக்கள் 108 ஆபுலன்ஸ்க்கு தகவல் கொடுத்துள்ளனர்.

தகவலறிந்து விரைந்து சென்று விபத்தில் படுகாயமடைந்த 9 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்ற போது பாதி வழியிலேயே காவியா (10) என்ற பெண் குழந்தை உட்பட பீகாரை சேர்ந்த கோபி (25), அலேக் (21) ஆகிய 3 பேர் உயிரிழந்தனர்.
மேலும் படுகாயமடைந்த மகேந்திரன் (23), சரஸ்வதி (24), சுரேந்தர்சர்மா (17), விஜேந்திரகுமார் (19), பரத் (20) ஆகிய 6 பேரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து நாட்றம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications