சேலம், தஞ்சை, திருச்சி மேயர்களுக்கு மட்டும் மீண்டும் வாய்ப்பு- 8 மேயர்களுக்கு சீட் இல்லை!
சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் சென்னை மேயர் சைதை துரைசாமி உட்பட 8 சிட்டிங் மேயர்கள் மீண்டும் போட்டியிட வாய்ப்பு தரப்படவில்லை. நெல்லை, சேலம், தஞ்சாவூர் மேயர்களுக்கு மட்டுமே மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 17, 19-ந் தேதிகளில் 2 கட்டமாக நடைபெற உள்ளது. அக்டோபர் 21-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

உள்ளாட்சித் தேர்தலை அறிவித்த மறுநாளே அதிமுகவின் வேட்பாளர் பட்டியலை முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதில் சேலம் மேயர் சவுண்டப்பன், தஞ்சாவூர் சாவித்ரி, திருச்சி ஜெயா ஆகியோருக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
சிட்டிங் மேயர்கள் சென்னை சைதை துரைசாமி, திண்டுக்கல் மருதராஜ், ஈரோடு மல்லிகா பரமசிவம், நெல்லை புவனேஸ்வரி, தூத்துக்குடி அந்தோணி கிரேஸ், வேலூர் கார்த்திகாயினி, திருப்பூர் விசாலாட்சி, கோவை ராஜ்குமார் ஆகியோருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications