தமிழகத்தில் அதிகாலையில் நடந்த 2 விபத்துகள்: 3 பேர் பலி!
சென்னை: தமிழகத்தில் இன்று அதிகாலையில், நடைபெற்ற இருவேறு சாலை விபத்துகளில் 3 பேர் பலியாகியுள்ளனர்.
செங்கல்பட்டில் இருந்து கேளம்பாக்கம் செல்லும் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் மீது பின்னால் வந்த வேன் மோதியது. இந்த விபத்தில் விக்னேஷ் மற்றும் ராஜ்குமார் ஆகிய இரண்டு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தனபாலன் என்பவர் படுகாயம் அடைந்தார்.

படுகாயம் அடைந்த தனபாலன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். விபத்தில் சிக்கிய மூவரும் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்றொரு விபத்தில், நாகர்கோவிலில் இருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த ஆம்னி பேருந்து ஒன்று திண்டிவனம், சாரம் அருகே புளியமரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநனர் பிரதாப் உயிரிழந்தார். 30க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications