ம.பி. ரயில் நிலைய தீவிபத்து எதிரொலி- நாளை டெல்லி செல்லும் 2 ரயில்கள் ரத்து!
சென்னை: மத்திய பிரதேசம் இடார்சி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட தீவிபத்தினைத் தொடர்ந்து நாளை டெல்லி செல்லக் கூடிய 2 தமிழக ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
கடந்த 17ம் தேதியன்று மத்திய பிரதேசம் இடார்சி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் தண்டவாளங்கள் சேதமடைந்தன. அங்கு சீரமைப்புப் பணிகள் நடந்து வருவதனைத் தொடர்ந்து பல்வேறு ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில் மேலும் மூன்று ரயில்களை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது தெற்கு ரயில்வே.
மதுரையிலிருந்து நிஜாமூதின் வரை செல்லும் சம்பர்க் கிராந்தி (வழி சென்னை எழும்பூர் வண்டி எண்: 12651)
கோவையிலிருந்து நிஜாமூதின் வரை செல்லும் கொங்கு விரைவு ரயில் (வண்டி எண்: 12647) ஆகியவை நாளை ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதேபோல் திருவனந்தபுரம்- கோரக்பூர் ரப்திசாகர் ரயிலும் (வழி சென்னை சென்ட்ரல்; வண்டி எண்:12511) நாளை ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த ரயில்களில் முன் பதிவு செய்த பயணிகள் தங்கள் பயண திட்டத்தை அதற்கேற்றார்போல் மாற்றிக் கொள்ள ரயில்வே நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications