பிறந்தநாள் கொண்டாடிய போது சோகம்.. கல்குவாரி குட்டையில் மூழ்கி 3 கல்லூரி மாணவர்கள் பலி
காட்பாடியில் உள்ள கல்குவாரி குட்டையில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் 3 பேர் பலியாகி உள்ளனர். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர்: வேலூர், காட்பாடி வி.ஐ.டி.பல்கலைக் கழகம் பின்புறம் உள்ள குட்டையில் மூழ்கி 3 மாணவர்கள் பரிதாபமாக பலியாகினர். பிறந்த நாள் கொண்டாடச் சென்ற போது இந்த சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
வேலூர் மாவட்டம் காட்பாடி வி.ஐ.டி.பல்கலைக் கழகத்தில் படித்து வந்த அரிக்குமார், பிரவீன், சித்தார்த் மற்றும் பிரீத் ஆகிய 4 மாணவர்கள் பிறந்தநாள் கொண்டாடுவதற்காக ஈசன் ஓடை பகுதியில் அமைந்துள்ள கல்குவாரி குட்டை பகுதிக்கு சென்றனர்.

அங்கு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியுள்ளனர். அப்போது முகத்தில் கேக் பூசியதால் அதை கழுவச் சென்ற மாணவர் எதிர்பாரதவிதமாக தவறி தண்ணீரில் மூழ்கியுள்ளார். அவரை காப்பாற்ற முயன்ற மற்ற 2 மாணவர்களும் தண்ணீரில் குதித்துள்ளனர். இந்நிலையில் மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

பின்னர் தகவல் அறிந்து வந்த காட்பாடி தீயணைப்பு துறையினர் மற்றும் காவல் துறையினர் 1 மணி நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு 3 பேரின் சடலத்தையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சம்பவத்தின் போது உடன் இருந்த மேல்விஷாரம் பகுதியைச் சேர்ந்த மற்றோரு மாணவன் பீரீத்தை காட்பாடி காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications