மதுரை : கல் குவாரியில் மண் சரிந்து விபத்து - 3 பேர் பலி
மதுரை: மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கல் குவாரில் ஒன்றில் மண் சரிந்ததில் 3 பேர் உயிரிழந்தனர்.
அலங்காநல்லூர் அருகே உள்ள கொண்டடையம்பட்டி கிராமத்தில், உள்ள தனியார் கல்குவாரியில் இன்று வழக்கம்போல் தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தனர்.

குவாரியில் வெடிவைத்து தகர்க்க 3 தொழிலாளர்கள் கயிறு கட்டி மலையில் ஏறும்போது கயிறு அறுந்து அங்குள்ள பாறைகளுக்கு நடுவில் தொழிலாளர்கள் மூவரும் விழுந்து மண்ணில் புதையுண்டதாக கூறப்படுகிறது.
இந்த விபத்தில் நல்லையன், செந்தில், ராமு ஆகிய மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இச்சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று கல்குவாரியில் விசாரணை மேற்கொண்டனர். படுகாயமடைந்த சுதர்சன் என்பவரை மீட்டு மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மண்ணில் புதையுண்ட தொழிலாளர்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டு வருகின்றனர். மோப்ப நாய் உதவியுடன் மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.இதனிடையே தகவலறிந்து சென்ற வருவாய் துறை அமைச்சர் உதயகுமார் மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ், மாவட்ட கண்காணிப்பாளர் விஜேந்திர பிதாரி ஆகியோர் கல்குவாரியை நேரில் பார்வையிட்டனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications