புதுவை விண்ட் ப்ளவர் ரிசார்ட்டில் 19 எம்.எல்.ஏக்களுக்காக 30 அறைகள் புக்கிங்
Subscribe to Oneindia Tamil
Recommended Video

TTV Dinakaran Support MLA's Gathered in Windflower Resort Puducherry
புதுச்சேரி: புதுவை விண்ட்ப்ளவர் ரிசார்ட்டில் தினகரன் ஆதரவு 19 எம்.எல்.ஏக்களுக்காக 30 அறைகள் புக்கிங் செய்யப்பட்டுள்ளன.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கான ஆதரவை 19 தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் இன்று வாபஸ் பெற்றனர். இதையடுத்து 19 பேரும் புதுவை அரியாங்குப்பம் அருகே உள்ள விண்ட் ப்ள்வர் பிரமாண்ட ரிசார்ட்டில் தங்கியுள்ளனர்.

கடல் சூழ்ந்த தீவைப் போல காட்சி தருகிறது இந்த விண்ட் ப்ளவர் ரிசார்ட். மிரட்டலாக இருக்கும் இந்த ரிசார்ட்டில் 19 எம்.எல்.ஏக்கள் தங்க 30 அறைகள் புக் செய்யப்பட்டுள்ளன.
சகல சொகுசு வசதிகள் நிறைந்த இந்த ரிசார்ட் புதுவையின் சுற்றுலா அடையாளங்களில் ஒன்றாக இருக்கிறது. எம்.எல்.ஏக்கள் மட்டுமின்றி அவர்களுக்கு பாதுகாப்பாகவும் பலர் வந்துள்ளனர். அவர்களுக்கும் சேர்த்து அறைகள் புக் செய்யப்பட்டுள்ளன.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications