போனமுறை 13... இந்த முறை அப்படியே திருப்பிப் போட்டு 31.. அதிமுக பெண் வேட்பாளர்கள்!
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ள நிலையில் அதில் ஜெயலலிதா உட்பட 31 பெண் வேட்பாளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
2011 ஆம் ஆண்டில் 160 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுகவில் 13 பெண் வேட்பாளர்கள் இடம்பிடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தமாக இந்த முறை பெண் வேட்பாளர்கள் எண்ணிக்கை அப்படியே எண்களைத் திருப்பிப் போட்டு இரட்டிப்பாகியுள்ளது.

2011 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தல் - போட்டியிட்ட பெண்கள்:
ஜெயலலிதா - (ஸ்ரீரங்கம்),
பா.வளர்மதி - (ஆயிரம் விளக்கு)
எஸ்.கோகுல இந்திரா - (அண்ணா நகர்)
ஆர்.ஜானகி - (மயிலாப்பூர்),
எஸ்.கணிதா சம்பத் - (மதுராந்தகம் தனி)
மனோரஞ்சிதம் நாகராஜ் - (ஊத்தங்கரை தனி)
ஆர். தமிழ்மொழி ராஜதத்தன் - (செஞ்சி)
பா.அழகுவேல் பாபு - (கள்ளக்குறிச்சி தனி)
விஜயலட்சுமி பழனிச்சாமி - (சேலம் வடக்கு)
ஏ.விசாலாட்சி - (திருப்பூர் தெற்கு)
ம.சக்தி - (சீர்காழி தனி)
எஸ்.ஜெனிபர் சந்திரன் - (தூத்துக்குடி)
எல்.சசிகலா புஷ்பா - (ராதாபுரம்).
2016-ல் போட்டியிடும் பெண்கள்:
டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் - ஜெயலலிதா
சேப்பாக்கம் - நூர்ஜஹான்
ஆயிரம்விளக்கு - பா.வளர்மதி
அண்ணாநகர் - கோகுல இந்திரா
தியாகராயநகர் - சரஸ்வதி ரெங்கசாமி
காஞ்சிபுரம் - மைதிலி திருநாவுக்கரசு
குடியாத்தம் (தனி) - ஜெயந்தி பத்மநாபன்
ஊத்தங்கரை (தனி) - மனோரஞ்சிதம் நாகராஜ்
ஏற்காடு - சித்ரா
வீரபாண்டி - மனோன்மணி
ராசிபுரம் (தனி) - சரோஜா
திருச்செங்கோடு - பொன். சரஸ்வதி
குமாரபாளையம் - தங்கமணி
வால்பாறை (தனி) - கஸ்தூரி வாசு
கிருஷ்ணராயபுரம் (தனி) - கீதா
ஸ்ரீரங்கம் - வளர்மதி
திருச்சிராப்பள்ளி (மேற்கு) - தமிழரசி
மண்ணச்சநல்லூர் - பரமேஸ்வரி முருகன்
துறையூர் (தனி) - மைவிழி
அரியலூர் - தாமரை ராஜேந்திரன்
பண்ருட்டி - சத்யா பன்னீர்செல்வம்
புவனகிரி - செல்வி ராமஜெயம்
கீழ்வேலூர் (தனி) - மீனா
திருத்துறைப்பூண்டி (தனி) - உமா மகேஸ்வரி
மன்னார்குடி - சுதா
சீர்காழி (தனி) - பாரதி
முதுகுளத்தூர் - கீர்த்திகா முனியசாமி
விளாத்திகுளம் - உமாமகேஸ்வரி
சங்கரன்கோவில் (தனி) - ராஜலெட்சுமி
நாகர்கோவில் - டாரதி சேம்சன்
கிள்ளியூர் - மேரி கமல பாய்உள்ளிட்ட 31 பேர் இடம்பெற்றுள்ளனர்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications