மதுரை அருகே நிலைதடுமாறிய அரசு பேருந்து... தடுப்புச் சுவரில் மோதி விபத்து - 32 பயணிகள் காயம் - வீடியோ
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரை அருகே திருப்பூரில் இருந்து வந்த அரசுப் பேருந்து, பரவை அருகே நிலைதடுமாறி தடுப்புச் சுவரில் மோதி விபத்தில் சிக்கியதில், அதில் பயணம் செய்த 32 பேர் படுகாயமடைந்தனர்.












Click it and Unblock the Notifications