வாடி ராசாத்தி... 36 வயதினிலே ஜோதிகாவை வரவேற்ற ட்விட்டர்வாசிகள்
கண்ணை கண்ணை உருட்டி... கலாட்டாவாய் நடிக்கும் அந்த குண்டு ஜோதிகாவிற்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. ஜோ வந்தாலே திரையில் விசில் பறக்கும். பிஸியாக நடித்துக்கொண்டிருக்கும் போதே சூர்யாவை திருமணம் செய்து கொண்டு தமிழ்நாட்டு மருமகளானார். இரண்டு குழந்தைகள், குடும்பம் என செட்டில் ஆன ஜோதிகா, 8 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் வெள்ளித்திரைக்கு திரும்பியிருக்கிறார். ஜோதிகாவின் கணவர் சூர்யாவே இந்த படத்தை தயாரித்திருப்பதுதான் சிறப்பம்சம்.
படத்தை பார்த்து நல்லவிதமா சொல்லுங்கப்பு என்று சூர்யாவே வேண்டுகோள் விடுத்திருந்தார். நேற்று காலையில் ‘36 வயதினிலே' படம் ரிலீஸ் ஆனது. பெண்கள் கூட்டம் சும்மா அள்ளியதாம்.
20 வயதில் ஜோதிகாவிற்கு கொடுத்த வரவேற்பை போல இன்றைக்கும் அதே விசில் சத்தத்தோடு ஜோதிகாவின் 36 வயதினிலே படத்தைப் பார்த்து, ரசித்து, பாராட்டியிருக்கின்றனர் ரசிகர்கள். ட்விட்டரிலும் ஜோதிகாவின் நடிப்பிற்கும், படத்திற்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
|
மகிழ்ச்சியில் சூர்யா
ஜோதிகா படத்திற்கு முதல் ரசிகரே சூர்யாதான் போல படத்தின் தயாரிப்பாளரான சூர்யா, படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பை பார்த்து மகிழ்ச்சியில் உற்சாக கருத்துக்களை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
|
அதே அழகான ஜோ…
நல்ல படம் ஜோதிகாவின் நடிப்பு மெருகேறியுள்ளது என்று பதிவேற்றியுள்ளார் ஒரு ரசிகர்.
|
ரோல் மாடல் ஜோதிகா
அனைத்து வயதான பெண்களுக்கும் ரோல்மாடலாக நடித்துள்ளார் ஜோதிகா. பெரிய திரையில் பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளார் ஜோதிகா என்கின்றனர் ரசிகர்கள்.
|
சும்மா பிச்சுக்கும்
வெள்ளிக்கிழமை ரிலீஸ் படத்தில் 36 வயதினிலே படம் கமர்ஷியல் ஹிட் என்று பதிவிட்டுள்ளார் ஒரு ரசிகர்.
|
ஜோதிகாவா? ரஜினியா ?
அட தியேட்டரில் ஒவ்வொரு சீனிலும் விசில் பறக்கிறதே... திரையில் யாரு ஜோதிகாவா, ரஜினியா என்று கேட்டுள்ளார் ஒரு ரசிகை.
|
மெர்சலாயிட்டேன்
ஜோதிகாவின் நடிப்பு என்னை மெர்சலாக்கிவிட்டது. இயக்குநருக்கும் பாராட்டுக்கள் என்று பதிவிட்டுள்ளார் பிரபல ட்விட்டர் விமர்சகர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications