கடன் தொல்லை... முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் குடும்பத்துடன் விஷம் குடித்து தற்கொலை - வீடியோ
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம்: கடன் தொல்லை காரணமாக விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம், புறங்கரை முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் பொன்குமார் தனது மனைவி, மகன், மகளுடன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வீடியோ:












Click it and Unblock the Notifications