வேலை வாங்கித் தருவதாக இலங்கை அகதியிடம் ரூ. 3.7 லட்சம் மோசடி... பெண் உட்பட 4 பேர் கைது
பொள்ளாச்சி: ஆஸ்திரேலியாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி இலங்கை அகதியை ஏமாற்றி, ரூ. 3.7 லட்சம் மோசடி செய்ததாக சென்னையில் பெண் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பொள்ளாச்சி அருகே கூட்டூரில் உள்ள அகதிகள் முகாமில் வசித்து வருபவர் இலங்கையைச் சேர்ந்த முத்துராஜ் (40). இவர் ஆஸ்திரேலியாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி தன்னை சென்னையைச் சேர்ந்த சிலர் ரூ. 3.7 லட்சம் ஏமாற்றி விட்டதாக போலீசில் புகார் அளித்தார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் சென்னையைச் சேர்ந்த பெண் உட்பட நான்கு பேரைக் கைது செய்த போலீசார், அவர்களை விசாரணைக்காக பொள்ளாச்சி அழைத்துச் சென்றனர். அங்கு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, அவர்களை போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்
போலீசாரின் விசாரணையில் அந்தக் கும்பல் முத்துராஜ் போன்று பலரையும் ஏமாற்றியதாகத் தெரிகிறது.
தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் அவர்களிடம் வேலைக்காக பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் குறித்த தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
IT jobs: ரூ.75,000 போனசுடன் ஐடி வேலை.. BCA - B.sc படித்தோருக்கு WIPRO தரும் ‘ஜாக்பாட்' -
மத்திய அரசு வேலை.. 10 ஆம் வகுப்பு முடித்து இருந்தால் போதும்.. பல ஆயிரங்களில் சம்பளம்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications