அதிமுக ஏற்பாடு செய்த கூட்டத்தில் 4 வெடிகுண்டுகள் பறிமுதல்
Subscribe to Oneindia Tamil
மதுரை: ஆளும் அதிமுக ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் இருந்து வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
மதுரை ஜெய்ஹிந்த்புரம் பககுதியில் நேற்று இரவு அமைச்சர் செல்லூர் ராஜா அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டியிருந்தார்.

இக்கூட்டத்திற்கு முன்பாக அங்கிருந்து 2 வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் கூட்டம் நடைபெற்றது. இதன்பிறகும், ஒரு செட் குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் எதுவும் வெடிக்கவில்லை.
கைப்பற்றப்பட்டதில் இரண்டு, நாட்டு வெடிகுண்டுகள் என்பதாகவும், 2 பெட்ரோல் குண்டுகள் என்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை செல்லூர் ராஜு அலுவலகத்தில் குண்டு வீசப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
More From
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications