திருப்பூர்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை... காரணம் என்ன?- வீடியோ
Subscribe to Oneindia Tamil
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கணபதிபாளையத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் பொங்கலூரை சேர்ந்தவர் தாமரைக்கண்ணன் (45). இவர் பல்லடம், கணபதிபாளையம் அருகேயுள்ள அல்லாலபுரம் பகுதியில் பின்னலாடை நிறுவனம் நடத்தி வந்தார்.












Click it and Unblock the Notifications