நெல்லை அருகே டாடா மேஜிக் வாகனம் மீது அரசு பேருந்து மோதி விபத்து- 4 பேர் பலி
நெல்லை: குற்றாலத்தில் இருந்து மதுரைக்கு சென்ற டாடா மேஜிக் வாகனம் மீது அரசு பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே 4 பேர் பரிதாபமாக பலியாகினர். படுகாயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மதுரையை சேர்ந்த 7 பேர் குற்றாலத்திற்கு டாடா மேஜிக் வாகனத்தில் வந்திருந்தனர். குற்றாலத்தில் குளித்து விட்டு மதுரைக்கு திரும்பிய போது மாலை 5 மணிக்கு தென்காசி-கடையநல்லூர் இடையே இடைகால் என்னுமிடத்தில் அந்த வாகனம் வந்தது.

அப்போது அந்த வாகனம் மீது கோவில்பட்டியில் இருந்து செங்கோட்டை நோக்கி சென்ற அரசு பேருந்து பயங்கரமாக மோதியது. இதில் டாடா வாகனம் தூக்கி வீசப்பட்டது.
மதுரையை சேர்ந்த ஜனார்த்தனன் மகன் விக்னேஷ்பாபு, அவரது மனைவி கர்ப்பிணியான பிரியா, ஜோதிராமன் என்பவரின் மனைவி ஜோதி, சுப்பிரமணியன் மகன் பாபு ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இவ்விபத்தில் படுகாயமடைந்த 3 பேர் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications