சென்னை விமான நிலையத்தில் ரூ.1 கோடி மதிப்பு கடத்தல் தங்கம் பறிமுதல்
சென்னை : சர்வதேச விமான நிலையத்தில் பொருட்களுக்கு மத்தியில் மறைத்து கொண்டு வரப்பட்ட 4 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் சர்வதேச விமான நிலையத்தில் வழக்கமாக பயணிகளின் உடைமைகளை சோதனையிடுவது போல இன்று காலையும் அதிகாரிகள் பயணிகளிடம் சோதனை நடைபெற்றது.

அப்போது சிங்கப்பூரிலிருந்து சென்னை விமானநிலையம் வந்த பயணியிடம் 4 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. பொருட்களுக்கு இடையே தங்கத்தை வைத்து கடத்திய இப்ராஹிம் மரைக்காயர் என்பவரிடம் பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் ரூ.1.4 கோடி மதிப்புள்ளது என அதிகாரிகள் கூறியுள்ளார்.
இப்ராஹிம் இந்த தங்கத்தை யாருக்காக கொண்டு வந்தார். இந்த கடத்தலில் யாருக்கெல்லம் தொடர்பு என்பது குறித்து அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றன.
இந்தக் கடத்தலில் இப்ராஹிம் எத்தனை ஆண்டுகளாக செய்து வருகிறார், சிங்கப்பூர் விமான நிலைய சோதனையின் போது இது தப்பியது எப்படி என்றும் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு!












Click it and Unblock the Notifications