முள்ளம்பன்றியை வேட்டையாடிய 4 பேர் வனத்துறையினரால் கைது
Subscribe to Oneindia Tamil
தருமபுரி: தருமபுரி ஒகேனக்கல் பகுதியில் முள்ளம் பன்றியை வேட்டையாடிதாக 4 பேர் வனத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒகேனக்கல் வனப்பகுதியில் உள்ளது பண்ணப்பட்டி கிராமம். இந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் வனப்பகுதியில் முள்ளம் பன்றியை துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடியதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இச்செய்தியை அடுத்து வனத்துறையினர் பண்ணப்பட்டிக்கு சென்று சோதனை நடத்தினர். இதில், அக்கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ், கணேசன், சர்க்கரை மற்றும் சேட்ட ஆகிய 4 பேர் ஒகேனக்கல் வனப்பகுதியில் முள்ளம் பன்றியை சுட்டு அதன் இறைச்சியை வீட்டில் வைத்திருந்தது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற வனத்துறையினர் அந்த இறைச்சியை பறிமுதல் செய்ததுடன், அவர்கள் 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications