கொசஸ்தலையாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கார்.. 4 பேர் மீட்பு.. ஒருவர் மாயம்
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே கொசஸ்தலையாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் கார் ஒன்று சிக்கியது. இதில் காரில் இருந்த 4 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். ஒருவரின் நிலை மட்டும் என்ன ஆனது என்று தெரியவில்லை.
கொசஸ்தலையாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் வெள்ளத்தைப் பொருட்படுத்தாமல் ஒரு கார், தரைப்பாலத்தில் செல்ல முயன்றபோது கார் அடித்துச் செல்லப்பட்டது.

இதையடுத்து அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் நீரில் குதித்து காரை மீட்டனர். அதில் இருந்த 4 பேரை பத்திரமாக மீட்டனர். ஆனால் ஒருவரை மட்டும் மீட்க முடியவில்லை. அவர் காருடன் நீரில் அடித்துச் செல்லப்பட்டார். அவரது பெயர் கோதண்டன் என்று தெரிய வந்துள்ளது.
அந்தக் காரில் பயணித்தவர்கள் ஆவடியைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது. காருடன் அடித்துச் செல்லப்பட் கோதண்டன் கதி என்ன என்று தெரியவில்லை. அவரை மீட்கும் பணியில் தீயணைப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications