திருப்பூர் அருகே பயங்கரம்.. காரும் லாரியும் மோதல்.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: திருப்பூர் அருகே காரும் சரக்கு வாகனமும் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியாகிவிட்டனர்.

உடுமலை நோக்கி ஒரு கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது கிருஷ்ணாபுரம் அருகே நிலைத்தடுமாறிய கார் எதிர்புறத்தில் வந்த லாரி மீது மோதியது.

4 were died in Tiruppur accident

இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியாகிவிட்டனர். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இறந்தவர்கள் குறித்த விவரங்கள் இன்னும் தெரியவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+