நாம காட்டுக்குள்ள இருக்கோம்.. நிறைய டைனசோர் பார்க்கப் போறோம் வாங்க போலாம்..!
சென்னை: ஆஹா.. இந்த வயதில் இப்படி ஒரு "அட்வென்ச்சரர்" இந்த குட்டிக்குள் இருப்பது வியக்க வைக்கிறது. அந்த எனர்ஜியைப் பாருங்க, சொல்லும் விதத்தைப் பாருங்க.. வாவ்!.
கோவையைச் சேர்ந்தவர் எம்.காளிதாஸ். நமது நீண்ட கால வாசகர். கடந்த 7 வருடங்களாக தனது குடும்பத்தினருடன் மஸ்கட்டில் பணி நிமித்தமாக வசித்து வருகிறார்.

சமீபத்தில் தனது குடும்பத்தினருடன் சலாலா என்ற மலைவாசஸ்தலத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகளில் தனது 4 வயது மகன் ஆர்யா விகாஷ் ஒவ்வொன்றையும் அறிமுகப்படுத்தி பேசியதைப் பார்த்து வியந்து அதை வீடியோவில் படம் பிடித்துள்ளார்.
வன விலங்குகளின் வாழ்க்கை, அதுதொடர்பான டிவி நிகழ்ச்சிகள் என்றால் விகாஷுக்கு உயிராம். குறிப்பாக Man Vs Wild நிகழ்ச்சியில் வருபவர் போல பேச வேண்டும் என்று ஆசையாம். அதை இந்த சலாலா பயணத்தின்போது செய்து காட்டியுள்ளார் விகாஷ்.
சும்மா சொல்லக் கூடாது... செம எனர்ஜியுடன், கை தேர்ந்த அட்வென்ச்சரர் போல விகாஷ் பேசியது ஆச்சரியமாக இருக்கிறது. 4 வயதிலேயே இந்தப் போடு போடுகிறார். விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பார்கள்.. இதோ இன்னொரு இயற்கை ஆர்வலர் பிறந்து விட்டார்.. உயரங்கள் பல தொட்டு வளர வாழ்த்துவோம் விகாஷை!
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications