4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி ஆசிரியர் கைது
ஈரோடு அருகே எல்.கே.ஜி. குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக ஆசிரியர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஈரோடு: பவானி அருகே 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி உடற்கல்வி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஈரோடு மாவட்டம் பவானி அருகே தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் செந்தில். இவர் இதே பள்ளியில் எல்.கே.ஜி படித்து வரும் நான்கு வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

பவானி அருகே உள்ள சித்தோடு வாய்க்கால்மேடு பகுதியைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட அந்தக் குழந்தை கடந்த இரண்டு நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு மனச்சோர்வுடன் இருந்துள்ளது. இதையடுத்து பெற்றோர் குழந்தையிடம் விசாரித்த போது, ஆசிரியர் தவறாக நடந்தது தெரியவந்தது.
இதுகுறித்து பள்ளி நிர்வாகத்திடம் பெற்றோர்கள் புகார் அளித்துள்ளனர். ஆனால் பள்ளி நிர்வாகம் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து பாதிக்கப்பட்ட குழந்தையின் பெற்றோர் மகளிர் போலீசில் புகார் அளித்தனர்.
புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் நடத்திய விசாரணையில், உடற்கல்வி ஆசிரியர் செந்தி குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications