ஸ்லீப்பர் செல்கள் உட்பட 40 எம்.எல்.ஏக்கள் தினகரனுக்கு ஆதரவு: தங்க தமிழ்செல்வன் 'பொளேர்'
ஸ்லீப்பர் செல்கள் உட்பட 40 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தினகரனுக்கு இருக்கிறது என தங்க தமிழ்செல்வன் கூறியுள்ளார்.
சென்னை: அதிமுகவின் ஸ்லீப்பர் செல்கள் உட்பட 40 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தினகரனுக்கு இருக்கிறது என தங்க தமிழ்செல்வன் கூறியுள்ளார்.
புதுச்சேரி சொகுசு ரிசார்ட்டில் தங்கியிருந்த எம்.எல்.ஏ. தங்க தமிழ்செல்வன் இன்று சென்னையில் டிடிவி தினகரனை நேரில் சந்தித்து பேசினார். இதையடுத்து செய்தியாளர்களிடம் தங்க தமிழ்செல்வன் கூறியதாவது:

அதிமுக நிர்வாகிகள் மாற்றத்தை எதிர்த்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் நீதிமன்றத்தில் முறையிடலாம். ஆனால் நீதிமன்றத்தில் வழக்கு போட்டால் அது செல்லுபடியாகாது.
அதிமுக பொதுக்குழுவை கூட்டும் அதிகாரம் சசிகலாவுக்கு மட்டுமே உண்டு. அதிமுக பொதுக்குழு விரைவில் கூட்டப்படும்.
முதல்வர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிச்சாமி விரைவில் மாற்றப்படுவார். இது தொடர்பாக ஜனாதிபதியை 2 நாட்களில் நாங்கள் சந்திக்க உள்ளோம்.
டிடிவி தினகரனுக்கு மொத்தம் 40 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருக்கிறது. ஸ்லீப்பர் செல்கள் உட்பட 40 பேரையும் நாங்கள் விரைவில் காட்டுவோம்.
இவ்வாறு தங்க தமிழ்செல்வன் கூறினார்.
-
47ல் இருந்து 42ஆக வீழ்ச்சி! எடப்பாடிக்கு அடுத்தடுத்த அதிர்ச்சி கொடுக்கும் அதிமுக எம்எல்ஏ-க்கள்! -
நீ வேணா சண்டைக்கு வா.. எடப்பாடியிடம் விடாமல் ஒரண்டை இழுக்கும் சி.விஜயபாஸ்கர்! ஓ.. இதுதான் ப்ளானா? -
அதிமுக எம்எல்ஏக்கள் 4 பேர் ராஜினாமா.. குதிரை பேரமா? ஐகோர்ட் கேட்ட கேள்வி! தீர்ப்பு ஒத்திவைப்பு -
"மதிக்காத இடத்தில் பயணம் சாத்தியமா" அதிமுகவில் இருந்து விலகுவதை சூசகமாக சொன்ன விஜயபாஸ்கர்? -
அந்த மூவரையும் சேர்க்காதீங்க.. தடுக்கும் நிர்மல்குமார்.. மதுரை தவெகவில் நடப்பது என்ன? -
கலக்கத்தில் கரூர்.. தவெகவுக்கு தாவும் விஜயபாஸ்கர்? அவரே சொன்ன விளக்கம்! குஷியான அண்ணனின் விழுதுகள்! -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
CV சண்முகம் என்ன பண்றார்.. கண்காணிக்க ஆள் போட்ட எடப்பாடி! உடனே போனை போட்ட வேலுமணி! மாட்டுனா மட்டன்! -
சினிமா துறைக்கு ரெட் கார்பெட்.. அதிமுக மாஜிக்களுடன் நோ சந்திப்பு.. விஜய்யின் செயலால் அப்செட்! -
பாமக போட்ட பிச்சை.. அதிமுகவைக் காப்பாற்றிய அன்புமணி! போட்டுத் தாக்கிய சிவி சண்முகம்! உண்மை என்ன? -
4 தொகுதிகள் இடைத்தேர்தல் அறிவிப்புக்கு தடை கோரி வழக்கு.. ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்களுக்கு சிக்கல்! -
“முதல்வர் விஜய் கையில் இருக்கும் காவல்துறை.. கட்சிக்காரர்களுக்கு பயம் இல்லை” - எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications