நேற்று இல்லை நாளை இல்லை எப்பவும் நீ ராஜா: '40 வயது' இளையராஜாவை கொண்டாடும் ரசிகர்கள்!
சென்னை: #40YrsOfMaestroILAYARAJA என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது.
இசைஞானி இளையராஜா இசையமைக்கத் துவங்கி 40 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்நிலையில் இது குறித்து அவரின் ரசிகர்கள் ட்விட்டரில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ராஜாவின் இசையோடு வளர்ந்தவர்கள் நாங்கள் என பெருமையாக கூறுகிறார்கள்.
இந்நிலையில் #40YrsOfMaestroILAYARAJA என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் தேசிய அளவில் இரண்டாவது இடத்தில் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது.
|
தாலாட்டு
பிறந்தது முதல் இவர் பாட்டை தான் கேட்கிறேன் ,, தாயின் தாலாட்டை விட அதிகமாக , #40YrsOfMaestroILAYARAJA என அன்சாரி மஸ்தான் தெரிவித்துள்ளார்.
|
பாட்டு
இசையமைப்பது என்னவோ 40 வருடங்கள் தான். ஆனால் இவரது இசை நிச்சயமாக இன்னும் 2000 ஆண்டுகள் கழித்தும் கேட்கப்படும்... #40YrsOfMaestroILAYARAJA என பென்சில் திருடன் ட்வீட் செய்துள்ளார்.
|
ராஜா
"நேற்று இல்லை..நாளை இல்லை...
எப்பவும் தான் நீ ராஜா"!
#40YrsOfMaestroILAYARAJA என கார்த்தி கூறியுள்ளார்.
|
சொத்து
தமிழனின் இசை சொத்து இசைஞானி. உங்கள் இசையின் தாலாட்டு வருகின்ற அனைத்து தலைமுறைக்கும் பயணித்துக் கொண்டே இருக்கும் #40YrsOfMaestroILAYARAJA என சுரேகா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
|
இசை
இந்த பூமியில் உள்ள யாராவது ஒருவராலாவது அவரது இசையை வெறுக்க முடியுமா? #40YrsOfMaestroILAYARAJA என ப்ரியா கேள்வி எழுப்பியுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications