41வது திருமண நாள்.. கருணாநிதியிடம் வாழ்த்து பெற்ற ஸ்டாலின்.. வைரலாகும் கல்யாண பத்திரிகை
Subscribe to Oneindia Tamil
சென்னை: திமுக பொருளாளர் ஸ்டாலின் 41வது திருமண நாளை முன்னிட்டு, கோபாலபுரம் இல்லத்தில், தனது தந்தையும், திமுக தலைவருமான கருணாநிதியை இன்று மனைவியுடன் சந்தித்து ஆசி பெற்றார்.
இதனிடையே ஸ்டாலின் திருமணத்தின்போது அச்சடிக்கப்பட்ட அழைப்பிதழ் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த காலத்திலேயே மண மக்கள் படத்தோடு பத்திரிகை அச்சடிக்கப்பட்டுள்ளது. ஸ்டாலினும், அவர் மனைவி துர்காவும் இளமை தோற்றத்தில் அப்படங்களில் காணப்படுகிறார்கள்.

திமுக பொதுச்செயலாளரும் அப்போதைய கல்வி அமைச்சருமான நாவலர் தலைமையில், பேராசிரியர் க.அன்பழகன் முன்னிலையில் திருமணம் நடைபெறும் என்று அப்பத்திரிகையில் அச்சடிக்கப்பட்டுள்ளது.

More From
-
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications