4ம் வகுப்பு மாணவி உள்பட இருவர் டெங்குவிற்கு பலி.. ராசிபுரத்தில் மக்கள் பீதி
ராசிபுரத்தில் பள்ளி மாணவி உள்பட இருவர் டெங்கு காய்ச்சலுக்கு இன்று பலியாகியுள்ளதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
சென்னை: ராசிபுரத்தைச் சேர்ந்த 4ம் வகுப்பு மாணவி மற்றும் பெண்மணி ஒருவர் டெங்கு காய்ச்சலுக்கு இன்று பலியாகியுள்ளனர்.
ராசிபுரத்தைச் சேர்ந்தவர் புனிதசெல்வி. இவர் 4ம் வகுப்பு படித்து வந்தார். திடீரென இவருக்குக் காய்ச்சல் ஏற்பட்டதால் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் இவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இதேப் போன்று ஆண்டியம்மாள் என்ற பெண்மணி ஒருவருக்கும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவருக்கும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இருவரும் இன்று உயிரிழந்தனர்.
இதனால் அதிர்ச்சியும், கோபமும் அடைந்த இருவரின் உறவினர்களும் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் அலட்சியப்போக்கு இருப்பதாகக் குற்றம்சாட்டினர். மேலும், நகராட்சியின் சுகாதார சீர்கேடே இது போன்ற உயிரிழப்பிற்குக் காரணம் என அவர்கள் புகார் தெரிவித்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications