நரபலி கொடுப்பற்காக சிறுவனைக் கடத்த முயற்சி - 5 மந்திரவாதிகளுக்கு தர்ம அடி
Subscribe to Oneindia Tamil
நாமக்கல்: நாமக்கல் அருகே நரபலி கொடுப்பதற்காக சிறுவனைக் கடத்த முயன்ற மந்திரவாதிகள் 5 பேரைப் பிடித்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்துள்ளனர்.
நாமக்கல் அருகே கோணங்கிப்பட்டி கிராமத்தில் புதையல் இருப்பதாக கூறி 3 ஆண் மற்றும் 2 பெண் மந்திரவாதிகள் வந்துள்ளனர். அங்கு வீடு எடுத்து தங்கி அவர்கள் புதையலைத் தேடியுள்ளனர். இரவு நேரத்தில் பூஜைகள் செய்து வந்த அவர்கள் மீது பொதுமக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், மனவளர்ச்சி குன்றிய சிறுவன் ஒருவனை நரபலி கொடுப்பதற்காக மந்திரவாதிகள் கடத்த முற்பட்ட போது பொதுமக்களிடம் சிக்கினர். அவர்கள் 5 பேருக்கும் தர்ம அடி கொடுத்த பொதுமக்கள், அவர்களைப் போலீசில் ஒப்படைத்தனர்.
முன்னதாக ஊரில் கர்ப்பிணிப் பெண்கள் யாரும் உள்ளனரா என அந்த மந்திரவாதிகள் கண்காணித்து வந்ததாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications