சென்னை விமான நிலையத்தில் 5 கிலோ தங்கம் பறிமுதல்... சிங்கப்பூர், ஷார்ஜா பயணிகளிடம் விசாரணை
சென்னை : சிங்கப்பூர் மற்றும் ஷார்ஜாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ஐந்து கிலோவுக்கும் அதிகமான தங்கத்தை. சென்னை விமான நிலையத்தில் வருவாய் புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஷார்ஜாவில் இருந்து இன்று அதிகாலை சென்னைக்கு வந்த, ஏர்- அரேபியா விமானத்தில் வந்த அக்பர் பாஷா என்ற பயணியின் உடமைகளை ஆய்வு செய்த போது, அதில், 4 கிலோ தங்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதனை, விமான நிலைய ஊழியர்கள் உதவியுடன், அவர் விமான நிலையத்தில் இருந்து வெளியே கொண்டு செல்ல திட்டமிட்டதும் விசாரணையில் தெரியவந்தது.
இதேபோல், சிங்கப்பூரில் இருந்து இன்று காலை சென்னைக்கு வந்த மற்றொரு விமானத்தில் வந்த சுல்தான் இப்ராஹிம் என்பவரிடம் நடத்தப்பட்ட சோதனையில், ஒரு கிலோ 200 கிராம் தங்கம் பிடிபட்டது. இவர்களைக் கைது செய்த வருவாய் புலனாய்வு அதிகாரிகள், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தென் மாநிலங்களில் உள்ள விமான நிலையங்கள் மூலம் தங்கம் கடத்தப்படுவது அதிகரித்து வருவதாக மத்திய அரசு எச்சரித்துள்ளதையடுத்து, சென்னை உள்ளிட்ட விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
-
இந்தியாவில் வீடுகளில் தேங்கி கிடக்கும் 32,000 டன் தங்கம்.. மறுசுழற்சி செய்ய விரும்பும் மோடி! ஏன்? -
ரூ.15.15 லட்சம் கோடி எங்கே? பங்குச்சந்தையை உலுக்கிய 'ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ்' மோசடி.. என்ன நடந்தது?! -
தங்கம் விலை யூடர்ன்.. இனி தொடர்ந்து உயரபோகுது.. என்ன காரணம் தெரியுமா? -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
கிலோவுக்கு 1000000 தள்ளுபடி! 15% இறக்குமதி வரி.. இந்தியாவில் மீண்டும் தலைதூக்கும் தங்கக் கடத்தல்? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
ஆட்டம் போடும் அமெரிக்க டாலர்.. கோடிக்கணக்கான ரூபாய் தங்கத்தை விற்ற ரிசர்வ் வங்கி! இது தான் காரணமா? -
இனி தங்கம் உங்க கையில விளையாடும்! தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு! 5 நாள் ட்ரெய்னிங் போதும்! -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications