மைசூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் அட்டகாசம்... 5 பேர் கும்பல் 17 பவுன் சங்கிலிகளை பறித்துத் தப்பியது
தர்மபுரி: தர்மபுரி அருகே 5 பேர் கொண்ட கொள்ளைக் கும்பல் ஓடும் ரயிலில் பெண்களிடம் 17 பவுன் தங்கச் சங்கிலிகளைப் பறித்துக கொண்டு தப்பிய செயல் பரபரப்பை ஏற்படுத்தியது.
மயிலாடுதுறையில் இருந்து மைசூர் வரை செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் நேற்று காலை 7 மணி அளவில் தர்மபுரி அருகே காரவள்ளி என்ற இடத்தில் கொண்டிருந்த போது திடீரென ரயிலின் அபாய சங்கிலி இழுக்கப்பட்டதால் ரயில் நின்றது.
இதனையடுத்து, ரயில் பணியாளர்கள் குறிப்பிட்ட பெட்டிக்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது ரயில் நிறுத்தப்பட்டவுடன் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் நுழைந்த 5 பேர் கொண்ட கும்பல், 3 பெண்களிடம் இருந்து தங்க சங்கிலிகளை மின்னல் வேகத்தில் பறித்துவிட்டு தப்பியோடியது தெரியவந்தது.
பவானி, மஞ்சு, சரஸ்வதி ஆகிய அந்த பெண்களிடம் இருந்து 17 சவரன் தங்கச் சங்கிலிகள் பறிக்கப்பட்டன. இந்நிலையில், சங்கிலிகளை பறிகொடுத்த பெண்கள் தர்மபுரி ரயில் நிலையத்தில் இறக்கிவிடப்பட்டனர்.
அவர்கள் தர்மபுரி ரயில் நிலைய காவல்துறையினரிடம் அளித்த புகாரின் பேரில், கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
ஓடும் ரயிலில் நடந்த இந்த துணிகர சங்கிலிப் பறிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications