ஜெயக்குமார் உள்பட மேலும் 5 அமைச்சர்கள் ஓ.பி.எஸ் அணிக்குத் தாவுகிறார்கள்?
ஜெயக்குமார் உள்பட மேலும் 5 அமைச்சர்கள் முதல்வர் ஓ.பி.எஸ் அணிக்குத் தாவப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை: மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் உள்பட மேலும் 5 அமைச்சர்கள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அணிக்கு வரவுள்ளதாக பரபரப்பு எழுந்துள்ளது.
இன்று கூவத்தூரில் நடந்த சசிகலாவின் ஆலோசனைக் கூட்டத்தில் இந்த ஐந்து பேரும் கலந்து கொள்ளவில்லை. இதனால் அவர்கள் அணி மாறப் போவதாக தகவல்கள் பரவியுள்ளன. அவர்கள் இன்று இரவு அல்லது நாளை காலையில் முதல்வர் ஓ.பி.எஸ் இல்லத்திற்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று கூவத்தூரில் நடந்த சசிகலாவின் ஆலோசனைக் கூட்டத்தின்போது மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், ஊரக தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின், மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி, நகராட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி ஆகியோர் பங்கேற்கவில்லை.
இவர்கள் அணி மாறும் மன ஓட்டத்தில் இருப்பதாக பேசப்படுகிறது. இவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பதும் தெரியவில்லை. இதில் ஜெயக்குமாரைக் காணவில்லை என்று போலீஸில் இன்று ஒரு புகார் தரப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இவர்கள் அணி மாறப் போகிறார்களா அல்லது என்ன காரணத்தால் இவர்கள் சசிகலா கூட்டத்திற்கு வரவில்லை என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications