சுற்றுலா பயணிகளை போல ஒகேனக்கல்லில் பதுங்கியிருந்த 5 ரவுடிகள் துப்பாக்கி முனையில் கைது
Subscribe to Oneindia Tamil
தருமபுரி: ஓகேனக்கல் பகுதியில் சுற்றுலா பயணிகள் என்ற போர்வையில் பதுங்கியிருந்த 5 பேர் கொண்ட ரவுடி கும்பலை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
தென் மாவட்டங்களில் கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் போன்ற பயங்கர குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ள ஒரு கும்பல் ஒகேனக்கல் பகுதியில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து கன்னியாகுமரி போலீசார், ஒகேனக்கல் இன்ஸ்பெக்டர் ரத்னகுமாரின் உதவியுடன், லாட்ஜ் ஒன்றில் இன்று அதிகாலை அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, லாட்ஜில் பதுங்கியிருந்த ஐந்து ரவுடிகளையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
ரவுடிகள் தப்பியோடாமல் இருக்க துப்பாக்கியை காண்பித்து மிரட்டி காவல்துறை அவர்களை கைது செய்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications