வைகோ வேண்டாம் கருணாநிதி தான் வேண்டும்: திமுகவில் இணைந்த திருச்சி மதிமுகவினர்
சென்னை: மதிமுகவைச் சேர்ந்த மாநில பொதுக்குழு உறுப்பினரும், திருச்சி மாநகராட்சி 46வது வார்டு கவுன்சிலருமான டி.ராமமூர்த்தி தலைமையில் 50க்கும் மேற்பட்ட மதிமுகவினர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
இது குறித்து திமுக வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தியில் கூறியிருப்பதாவது,
திமுக பொருளாளர் தளபதி மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 13.10.2013 அன்று காலை, அண்ணா அறிவாலயத்தில் மதிமுகவைச் சேர்ந்த திருச்சி மாவட்டம், மாநில பொதுக்குழு உறுப்பினரும் - திருச்சி மாநகராட்சி 46வது வார்டு கவுன்சிலருமான டி.ராமமூர்த்தி, மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் சி.மூவேந்திரன் ஆகியோர் தலைமையில் மதிமுகவைச் சேர்ந்த திருச்சி மாநகரம், 46வது வட்டச் செயலாளர் எம்.சாமிநாதன், 46வது வட்ட துணைச் செயலாளர்கள் ஓ.குமார், பி.சொக்கன், ஆர்.பிரகாஷ், 46வது வட்ட இளைஞர் அணிச் செயலாளர் ஏ.சந்தோஷ்குமார், ஜங்ஷன் பகுதி துணைச் செயலாளர் எம்.ரமேஷ், 46வது வட்ட பிரதிநிதி பி. பிரபாகரன், மாவட்ட பிரதிநிதிகள் எஸ். பிரகாஷ்,
வி.பெருமாள் மற்றும் ஐ.காஜா, எம்.சரவணன், இ. சகாயம், எஸ்.சுரேஷ், எம்.மாரிமுத்து, ஆர்.மருதராஜ், கே.வினோத், சோலை பாஸ்கர், பாண்டியன், ஆர்.மகேஷ்குமார், எம்.ரமேஷ், எஸ்.கலியமூர்த்தி, எம்.மணி, எஸ்.மணிவர்மா, சி.ரமேஷ், வி.கோபி, எம்.கார்த்தி, ஏர்வாடி, சேக்பரிக், வி.சுப்பன், சக்திவேல், ராஜாகண்ணா, என்.மோகன்ராஜ், எம்.சிதம்பரம், பார்த்திபன், கண்ணன், சுதாகர், கார்த்திகேயன், பி.தன்ராஜ், எல்.வெங்கடேஷ், என்.செல்வம், டி.பெருமாள், ஜி.லோகநாதன், ஏ.அருள்பாண்டியன், எம்.விஜய், பழனிச்சாமி, மாரியப்பன், எஸ்.ஆறுமுகம், நாராயணன், எம். மோகன், ஐ.ஜபார், சீனிவாசன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட மதிமுகவினர் திமுகவில் இணைந்தனர்.
அதுபோது திருச்சி மாவட்டச் செயலாளர் கே.என்.நேரு, மாநகரச் செயலாளர் மு.அன்பழகன், தொட்டியம் ஒன்றியச் செயலாளர் சீமானூர் ச.பிரபு, இலால்குடி பேரூர்ச் செயலாளர் பி.துரைமாணிக்கம் ஆகியோர் உடனிருந்தனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications