என்னாது, ஜெயலலிதா அமைச்சரவையில் பாதி பேர் பெண்களா?: ராமதாஸ்
சென்னை: அம்மா வழியில் 50% அமைச்சர் பதவிகளை பெண்களுக்கு தர ஹிலாரி திட்டம்: அ.தி.மு.க. - ஜெயலலிதா அமைச்சரவையில் பாதி பேர் பெண்களா? என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சட்டசபை தேர்தல் வேலையில் பிசியாக உள்ளார். இந்நிலையிலும் அவர் தவறாமல் ட்விட்டரில் நாட்டு நடப்பு பற்றி கருத்து தெரிவித்து வருகிறார். திமுக தலைவர் கருணாநிதி, முதல்வர் ஜெயலலிதாவின் பிரச்சார விபரங்களையும் தெரிந்து கொண்டு ட்வீட் செய்கிறார்.
இந்நிலையில் அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
|
ஜல்லிக்கட்டு
ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அனுமதி பெற்றுத் தருவேன்: ஜெயலலிதா - எப்படி... கடந்த 2 வருஷமா வாங்கித் தந்த மாதிரியா?
|
அமைச்சரவை
அம்மா வழியில் 50% அமைச்சர் பதவிகளை பெண்களுக்கு தர ஹிலாரி திட்டம்: அ.தி.மு.க. - ஜெயலலிதா அமைச்சரவையில் பாதி பேர் பெண்களா?
|
மாற்றம்
மாற்றத்தை ஏற்படுத்தாவிட்டால் எதிர்காலம் இருண்டு விடும்: கலைஞர் - உண்மை தான்... ஆனா திமுக ஆட்சிக்கு வந்தால் இன்னும் மோசமாகிவிடுமே?
|
கொடுமை
அம்மாவின் காலடியில் சொர்க்கம் உள்ளது என நபிகள் நாயகமே கூறியிருக்கிறார்: அதிமுக பேச்சாளர்- இன்னும் என்னென்ன கொடுமைகளை தமிழகம் தாங்க வேண்டுமோ?
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications