நாமக்கல்லை வென்று வருவாரா அதிமுகவின் விவசாயி சுந்தரம்

Subscribe to Oneindia Tamil

நாமக்கல்: நாமக்கல் லோக்சபா தொகுதி அதிமுக வேட்பாளராக தேர்ந்தெடுக்கபட்டுள்ளவர் பெயர் பி.ஆர்.சுந்தரம் .இவரது வயது 57.

இவரது தந்தை பி.கே.ராமசாமி கவுண்டர்,தாயார் பெயர் பாவாயம்மாள். மனைவி சுந்தரி மற்றும் மகன் சுந்தர் தினேஷ் , அமெரிக்காவில் கணினிப் பொறியாளர் ஆக உள்ளார்.

பி.ஏ அரசியல் அறிவியல் படித்துள்ள இவர் கொங்கு வேளாளக் கவுண்டர் இனத்தை சேர்ந்தவர்.நாமக்கல் சுந்தரத்தின் சொந்த ஊர் ராசிபுரம் வட்டத்தில் உள்ள பச்சுடையாம்பாளயம் ஆகும்.

57 years old farmer Sundaram fielded in Namakkal on ADMK ticket

விவசாயம் மற்றும் ஜவ்வரிசி ஆலை இவருடைய முக்கிய தொழில்கள் ஆகும்.தற்போது அதிமுகவில் இவர் வகிக்கும் பொறுப்பு நாமக்கல் மாவட்ட அதிமுக அவைத் தலைவர்.

1989-1991, 1996-2006 ஆகிய ஆண்டுகளில் இவர் ராசிபுரம் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்துள்ளார். மீண்டும் 2006 இல் ராசிபுரம் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+