தமிழக சட்டசபையில் செம்மலை, ராஜன்செல்லப்பா உட்பட 6 மாற்றுத் தலைவர்கள் பெயர் அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: சட்டசபையில் சபாநாயகர், துணை சபாநாயகர் இல்லாத நேரத்தில் செயல்படும் 6 மாற்றுத் தலைவர்கள் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் புதிய அரசு அமைந்த பிறகு 15-வது சட்டசபையின் முதல் கூட்டத் தொடர் கடந்த 16-ந் தேதி ஆளுநர் ரோசய்யா உரையுடன் தொடங்கியது. மறுநாள் மறைந்த எம்எல்ஏக்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து சட்டசபை அலுவல்கள் ஒத்திவைக்கப்பட்டன.

இந்நிலையில் இன்று காலை 10 மணிக்கு சட்ட சபைக் கூட்டத் தொடர் சபாநாயகர் தனபால் தலைமையில் மீண்டும் கூடியது. அப்போது ஆளுநர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் விவாதம் தொடங்கியது.
சட்டசபையில் சபாநாயகர் இல்லாத நேரத்தில் செயல்படும் 6 மாற்றுத்தலைவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. செம்மலை, ராஜன் செல்லப்பா, சின்னராஜ், நரசிம்மன், தங்க தமிழ்ச்செல்வன், வெற்றிவேல் ஆகிய 6 பேர் மாற்றுத் தலைவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications