சென்னயைில் ஒரே நாளில் 6 ஆயுதப்படை உதவி கமிஷனர்கள் திடீர் "டிரான்ஸ்பர்"!
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை ஆயுதப்படை போலீசில் பணிபுரியும் 6 உதவி கமிஷனர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை ஆயுதப்படை போலீசில் பணியாற்றும் உதவி கமிஷனர்கள் சுரேந்திரநாத், தர்மலிங்கம், கண்ணன், ஹிட்லர், ராதாகிருஷ்ணன், இளங்கோவன் ஆகியோர் செவ்வாய்க்கிழமை இரவு திடீரென்று இடமாற்றம் செய்யப்பட்டனர்.
தர்மலிங்கம் தியாகராயநகர் போக்குவரத்து போலீஸ் செயலாக்க உதவி கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். இளங்கோவன் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டார். கண்ணன், ஊர்க்காவல்படை உதவி கமிஷனராக பொறுப்பு ஏற்க உள்ளார்.
ராதாகிருஷ்ணன், சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படை தலைமையக உதவி கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். ஹிட்லர் பரங்கிமலையில் உள்ள மோட்டார் வாகனப் பிரிவில் உதவி கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
More From
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications