உக்கிர ஆட்டம் போட்ட ”ஓகி” உதவியும் செய்திருக்கு.. ஒரே நாளில் 6 அடி உயர்ந்த முல்லைப் பெரியாறு அணை!
ஓகி புயல் கொட்டிச் சென்ற மழையால் முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 6 அடியாக உயர்ந்துள்ளது.
குமுளி: கன்னியாகுமரி, நெல்லை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் உக்கிர தாண்டமவாடிவிட்டு லட்சத் தீவுகளை உருக்குலைக்கப் போயிருக்கிறது ஓகி புயல். இருப்பினும் ஓகி கொண்டு வந்த மழையால் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 6 அடி உயர்ந்துள்ளது.
கன்னியாகுமாரி அருகே கடலில் மையம் கொண்டிருந்தது ஓகி புயல். இதனால் மணிக்கு 80 கி.மீ வேகத்தில் புயல் காற்று வீசியது. இப்புயலால் 20,000க்கும் அதிகமான மரங்கள் குமரி மாவட்டத்தில் வேரோடு வீழ்ந்தன.

இப்போது ஓகி புயல் வங்கக் கடலில் இருந்து அரபிக் கடலுக்குள் போய் லட்சத்தீவை படுபயங்கரமாக அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. ஓகி புயல் பெரும் துயரத்தை தந்திருந்தாலும் அது கொண்டு வந்த மழை நன்மையையும் கொடுத்திருக்கிறது.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை ஒரே நாளில் 6 அடி உயர வைத்துள்ளது ஓகி தந்த மழை. தற்போது முல்லைப் பெரியாறு அணையில் நீர்மட்டம் 127.9 அடியாக உள்ளது.
இதனிடையே பம்பை நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. சபரிமலை பக்தர்கள் நிறுத்தியிருந்த வாகனங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. சபரிமலை பக்தர்கள் இரவில் மலையேற வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications