போலி ”இன்டர்வியூ” - பெண் உட்பட 6 பேர் கைது
சென்னை: சென்னையில் பிரபல நிறுவனத்தின் பெயரில் போலி வேலை வாய்ப்பு முகாம் நடத்திய பெண் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை தியாகராயநகர் தணிகாசலம் சாலையில் உள்ள ஒரு ஓட்டலில், பிரபல நிறுவன பெயரில் வேலைக்கான நேர்காணல் நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்டவர்களிடம், "ரூபாய் 40 ஆயிரம் சம்பளத்தில் வேலை நிச்சயம் கிடைக்கும். 2 மாத சம்பளத்தை முன்கூட்டியே கொடுத்து விட வேண்டும்" என்று வலியுறுத்தப்பட்டது.

நேர்காணலில் கலந்து கொண்ட ஒருவர் சந்தேகம் அடைந்து, சம்பந்தப்பட்ட நிறுவனத்துடன் போனில் தொடர்பு கொண்டு விசாரித்தார். அவர்கள், தங்கள் நிறுவனத்துக்கும் நேர்காணலுக்கும் சம்பந்தம் இல்லை. அப்படி தாங்கள் ஏதும் ஏற்பாடு செய்யவில்லை என்று பதில் கூறினர். உடனே அவர் இதுகுறித்து மாம்பலம் போலீசில் புகார் கொடுத்தார்.
மாம்பலம் போலீஸ் இணை கமிஷனர் அருண் உத்தரவின்பேரில் தனிப்படையினர் விரைந்து செயல்பட்டு, ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த கிருஷ்ணகுமார், டெல்லி சிவகுமார், ராஜன்குமார், அனுஜ், அனில்கவுதம் மற்றும் ஒரு பெண் நிஷாகுப்தா ஆகிய 6 பேரை கைது செய்தனர். 2 லேப்டாப், ஒரு பிரிண்டர் மற்றும் போலி ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications