ஊட்டியிலிருந்து கிண்டி கொண்டுவரப்பட்ட 6 பந்தைய குதிரைகள் சாலை விபத்தில் பரிதாப பலி
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம்: உளுந்துார்பேட்டை அருகில் பாதுாரில் பந்தயக் குதிரைகளை ஏற்றி வந்த வாகனம் கவிழ்ந்ததில் 6 பந்தயக் குதிரைகள் பரிதாபமாக பலியாயின.

பாதூர் பகுதியில் குதிரை ஏற்றி வந்த லாரி சாலை தடுப்பில் மோதி கவிழ்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே 6 குதிரைகளும் உடல் நசுங்கி பலியாகின.
ஊட்டியில் பந்தயத்தை முடித்து, சென்னை, கிண்டிக்கு குதிரைகளை கொண்டு வந்த போது இந்த விபத்து நிகழ்ந்தது. லாரியில் பயணித்த 5 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
More From
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications