வேலூர் ரத்தினகிரியில் அடுத்தடுத்து 3 கார்கள் மோதல்... 7 பேர் பலி
வேலூர் மாவட்டம் ரத்தினகிரியில் வேகமாக வந்த கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 7 பேர் பலியாகினர்.
Subscribe to Oneindia Tamil
வேலூர்: வேலூர் அருகே 3ரத்தினகிரியில் வேகமாக வந்த 3 கார்கள் மோதி கொண்ட விபத்தில் 7 பேர் பலியாகிவிட்டனர்.
ரத்தினகிரி நெடுஞ்சாலையில் இன்று காலை 3 கார்கள் அதிவேகத்தில் சென்று கொண்டிருந்தன. அப்போது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த ஒரு கார் மற்றொரு காருடன் மோதியது. அந்த கார் அதன் முன்னே சென்ற மற்றொரு காருடன் மோதியது.

இதனால் அடுத்தடுத்து விபத்து நிகழ்ந்தது. இதில் கார்கள் உருக்குலைந்தன. விபத்தில் முதலில் 3 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்டது. அதன் பின்னர் பலி எண்ணிக்கை அதிகரித்து தற்போது 7 பேராக உயர்ந்துள்ளது.
காயம் அடைந்த 4 பேர் மீட்கப்பட்டு வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களுடைய நிலை கவலைக்கிடமாக உள்ளது. இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications