பெட்ரோல் குண்டு வீசிய 7 தி.வி.க.வினர் அமைப்பில் இருந்து சஸ்பென்ட்
சேலம்: சென்னை மற்றும் சேலத்தில் பெட்ரோல் குண்டு வீசியதாக கைது செய்யப்பட்டுள்ள திராவிடர் விடுதலைக் கழக நிர்வாகிகள் 7 பேரை அந்த அமைப்பு சஸ்பென்ட் செய்துள்ளது.
சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திராவிடர் விடுதலை கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் விடுதலை க. ராசேந்திரன், வன்முறை என்பது திராவிடர் விடுதலைக் கழகத்தின் அணுகுமுறைக்கு எதிரானது. வன்முறை சார்ந்த போராட்ட வடிவங்கள் திராவிடர் விடுதலை கழகத்துக்கு உடன்பாடானது அல்ல.
பெட்ரோல் குண்டு வீசியதாக கைது செய்யப்பட்டு சென்னை மற்றும் சேலத்தில் கைது செய்யப்பட்டுள்ள 7 பேரும் அமைப்பில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடத்தி இறுதி முடிவு எடுப்போம்.
திராவிடர் விடுதலை கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணியை சட்டவிரோதமாக தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது என்றார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications