படிக்கட்டு பயணத்தால் வந்த வினை... பேருந்தில் இருந்து சாலையில் விழுந்து உயிர் பிழைத்த 7 மாத குழந்தை!
மதுரை: மதுரை அருகே ஓடும் பேருந்தில் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்த பெற்றோரின் கையில் இருந்து தவறி சாலையில் விழுந்த 7 மாத குழந்தையை வேன் டிரைவர் ஒருவர் பாதுகாப்பாக மீட்டு காப்பாற்றியுள்ளார்.
திருநெல்வேலியில் இருந்து மதுரை வந்த பேருந்தில் 7 மாத குழந்தையுடன் பெற்றோர் பயணம் செய்தனர். ஆனால் அந்த பேருந்தில் உட்கார இடம் இல்லாத நிலையில் படிக்கட்டில் அமர்ந்து வந்துள்ளனர்.

அப்படியே கைக்குழந்தையை கையில் வைத்தபடி இருவரும் அசந்து தூங்கி தூங்கி இருக்கின்றனர். அப்போது பெற்றோரின் கையில் இருந்து குழந்தை கீழே விழுந்துள்ளது. இதனை பெற்றோர் கவனிக்கவில்லை.
ஆனால் அந்த குழந்தை சாலையில் விழுந்ததை அந்த வழியே செல்லும்பொழுது வேன் ஓட்டுநர் ஒருவர் பார்த்து உடனடியாக அதனை சிகிச்சைக்காக அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தார். அங்கு குழந்தையின் உடலில் ஏற்பட்ட காயங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இது குறித்து அப்பகுதி போலீசிலும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் வச்சகாரம்பட்டி என்ற இடத்தில் தூக்கத்தில் இருந்து விழித்து பார்த்த பெற்றோர் குழந்தை இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
உடனடியாக பேருந்தில் இருந்து அப்பகுதியில் போலீசாரிடம் தெரிவித்திருக்கின்றனர். அப்போதுதான் குழந்தை மருத்துவமனையில் உள்ள விவரம் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் குழந்தை பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
படிக்கட்டு பயணம் ஆபத்தானதே!
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications