நடுக் கடலில் தாக்கப்பட்ட 7 தமிழக மீனவர்கள்.. தாக்கியது இலங்கை கடற் கொள்ளையர்களா?
நாகப்பட்டனம்: நாகப்பட்டனத்தை் சேர்ந்த 7 மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றபோது நடுக் கடலில் வைத்து தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர். இவர்களை கடற் கொள்ளையர்கள் தாக்கியிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகப்படுகின்றனர்.
இந்தக் கடற் கொள்ளையர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. காயமடைந்தவர்களில் 2 பேருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. அவர்களை நாகப்பட்டனம் அரசு மருத்துவமனையில் போலீஸார் சேர்த்துள்ளனர்.

இந்த மீனவர்கள் நம்பியார் பகுதியைச் சேர்ந்தவர்கள். கோடியக்கரையிலிருந்து தென் கிழக்கே சில மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது தாக்குதலுக்குள்ளாகினர். வெள்ளிக்கிழமை இரவு இச்சம்பவம் நடந்துள்ளது.
5 பேர் கொண்ட கும்பல் தமிழக மீனவர்களின் படகில் குதித்து மரக் கட்டைகளால் தாக்கியுள்ளனர். பின்னர் மீனவர்கள் வைத்திருந்த மீன், மீன் வலை, ஜிபிஎஸ் கருவி உள்ளிட்டவற்றைப் பறித்துக் கொண்டு தப்பி விட்டனர்.
காயமடைந்த மீனவர்கள் தப்பிப் பிழைத்து கரைக்கு வந்து சேர்ந்தனர். அவர்களில் தலையில் காயம் ஏற்பட்டிருந்த மீனவர்கள் மாணிக்கவேல் மற்றும் தேவேந்திரன் ஆகியோர் உடனடியாக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications