ஆர்.கே,நகரில் ஆண்கள் 75.92%; பெண்கள் 79.21% வாக்களிப்பு
ஆர்.கே.நகரில் ஆண்களை விட பெண்களே அதிக அளவில் வாக்களித்துள்ளனர்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஆர்.கே. நகர் தொகுதி இடைத் தேர்தலில் பொதுமக்கள் நேற்று வெகு ஆர்வத்துடன் வாக்களித்துள்ளனர். மொத்தம் 77.68% வாக்குகள் பதிவாகி இருந்தன.
ஆர்.கே.நகருக்கான இடைத் தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற இருந்தது. ஆனால் கடைசி நிமிடத்தில் தேர்தல் ரத்தானது.

இதனைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவினால் தற்போது தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது. இத்தேர்தலில் நேற்று வாக்களிக்க வாக்காளர்கள் அதிகளவு ஆர்வம் காட்டினர்.
ஆண்களை விட பெண்களே வாக்களிப்பதில் ரொம்பவும் முனைப்பாக இருந்தனர். வாக்குப் பதிவு மாலை 5 மணிக்கு முடிவடைந்த பின்னரும் கூட நீண்டவரிசைகளில் பல வாக்குச் சாவடிகளில் பொதுமக்கள் காத்திருந்தனர்.
ஆர்.கே.நகரில் மொத்தம் 77.68% வாக்குகள் பதிவாகி உள்ளன. வாக்குப் பதிவு விவரம்:
ஆண்கள்: 84195 (75.92%)
பெண்கள்: 92862 (79.21%)
மொத்தம் பதிவான வாக்குகள்: 1,77,074 (77.68%)
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications