4 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 8 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்
சென்னை: தமிழகத்தில் 27 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் நேற்று பணியிட மாற்றம் செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று சென்னை, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 8 ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக தலைமைச் செயலாளர் பி.ராம மோகன ராவ் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:
சென்னை மாவட்ட ஆட்சியராக பி.மகேஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார்
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக பிரசாந்த் எம்.வாட்நேரே நியமிக்கப்பட்டு உள்ளார்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக டாக்டர் எல். சுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார்
கடலூர் மாவட்ட ஆட்சியராக டி.பி.ராஜேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்
கடலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த ஞானசேகரன் கூட்டுறவு சங்க பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ளார்
சென்னை மாநகராட்சியின் தெற்கு மண்டல துணை ஆணையராக (கல்வி) கோபால சுந்தர்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்
பெருநகர சென்னை மாநகராட்சியின் துணை ஆணையராக மந்த்ரி கோவிந்த ராவ் நியமிக்கப்பட்டுள்ளார்.
குடிநீர், வழங்கல் கழிவு நீரகற்ற மேலாண்மை வாரிய துணை இயக்குநராக ஜெயச்சந்திர பானு ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார்.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
முதலாளியாக சூப்பர் சான்ஸ்.. 1.50 கோடி வரை மானியம்! தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு! எப்படி பெறுவது? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications