கிரானைட் வெட்ட வெட்டக் கிளம்பும் “பூதங்கள்” – பி.ஆர்.பி நிறுவனம் மீது மேலும் 8 வழக்குகள் பதிவு
Subscribe to Oneindia Tamil
மதுரை: கிரானைட் முறைகேடு தொடர்பாக பி.ஆர்.பி நிறுவனத்தின் மீது புதியதாக மேலும் 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மதுரையில் நடந்த கிரானைட் முறைகேடு தொடர்பாக ஆய்வு நடத்தி வரும் சாகயம் ஐஏஎஸ் பரிந்துரையின் பேரில் ஒத்தக்கடை காவல் துறையினர் 100க்கும் மேற்பட்ட புகார்களை விசாரித்து வருகின்றனர்.

இதில் புது தாமரைப்பட்டி மற்றும் திருமோகூர் பகுதியில் நிலங்களை மிரட்டி வாங்கியது ஆக்கிரமிப்பில் ஈடுபட்டது தொடர்பாக பி.ஆர்.பி கிரானைட் நிறுவனத்தின் மீது ஒத்தக்கடை காவல் நிலையத்தில் 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சகாயம் குழுவினர் பரிந்துரைத்த புகார்களில் இதுவரை மேலூர் காவல் நிலையத்தில் 41 வழக்குகளும், ஒத்தக்கடை காவல்நிலையத்தில் 38 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
More From
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications