நாகை அருகே மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 8 பேர் கைது - இலங்கை கடற்படை அட்டூழியம்
கோடியக்கரை அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த நாகப்பட்டினம் மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
நாகப்பட்டினம்: கோடியக்கரை அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர்.
நாகை அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த ரவி பாலன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் பாலமுருகன், வீரையன், கண்ணையன், அண்ணாத்துரை , அமிர்தலிங்கம், குமரன், சித்ரவேல், மாரியப்பன் ஆகிய 8 மீனவர்கள் கடந்த 16ம் தேதி நள்ளிரவு மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனர்.

நேற்றிரவு நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்களை சிறைபிடித்து காங்கேசன் துறைமுகத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது .
நாகப்பட்டினம் மாவட்டம் நாகப்பட்டினம் நகர காவல் நிலைய சரகம் கீச்சாங்குப்பம் மீன் பிடி துறைமுகத்தில் இருந்து 17ஆம் தேதி 1 மணிக்கு ஆரியநாட்டுத்தெருவைச் சேர்ந்த ரவிபாலன்,42, சின்னதம்பி என்பவருக்கு சொந்தமான IND TN 06 MM 180.என்ற விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்றனர்.
அமிர்தலிங்கம்,குமரன், 30 சக்திவேல், அண்ணாதுரை பக்கிரிசாமி, வீரையன், பாலமுருகன், ராஜேஸ், மாரியப்பன் ஆகியோர் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.
நேற்று 9 மணியளவில் கோடியக்கரைக்கு தென்கிழக்கே 42 நாட்டிக்கல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தவர்களை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்தனர். காங்கேசன் துறை கடற்படை முகாமில் விசாரணை நடைபெற்று வருகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications