சென்னை: 80 சப்–இன்ஸ்பெக்டர்கள் அதிரடி இடமாற்றம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை கிழக்கு மண்டலத்தில் பணியாற்றும் 80 சப்-இன்ஸ்பெக்டர்கல் அதிரடியாக இடமாற்றம் செய்யப் பட்டுள்ளனர்.
சென்னை கிழக்கு மண்டலத்தில் சப்-இன்ஸ்பெக்டர்கள் 80 பேரை நேற்றிரவு பணிமாற்றம் செய்து இணை கமிஷனர் ஸ்ரீதர் உத்தரவிட்டார். இடமாற்றம் செய்யப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர்கள் கிழக்கு மண்டலத்தில் உள்ள காவல் நிலையங்களுக்குள்ளேயே மாற்றம் செய்யப் பட்டுள்ளனர்.
இந்த சப்-இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் தொடரும் என்று கிழக்கு மண்டல போலீஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்தகட்டமாக மேலும் ஏராளமான சப்-இன்ஸ்பெக்டர்களும் இடமாற்றம் செய்யப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.
More From
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications