கோவையில் மீண்டும் குட்கா குவியல்.. 840 கிலோ பறிமுதல்.. 2 பேர் அதிரடி கைது!
கோவையில் 840 கிலோ கடத்தல் குட்கா பறிமுதல் செய்யப்பட்டுது.
Recommended Video

கோவை: கோவையில் வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 840 கிலோ குட்காவை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் இது தொடர்பாக 2 பேரையும் கைது செய்துள்ளனர்.
கோவையை அடுத்த ராஜ வீதி பகுதியில் சட்ட விரோதமாக குட்கா கொண்டு வரப்படுவதாக உணவு பாதுகாப்பு துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது . இதனையடுத்து இன்று காலை அங்கு அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அப்போது பெங்களூரில் இருந்து வந்த இரு சரக்கு வேன்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். ஆனால் வேன் ஓட்டுநர்கள் வண்டியை அங்கேயே போட்டுவிட்டு தப்பி ஓடினர். ஆனால் அதிகாரிகள் அவர்களை விரட்டி பிடித்தனர். பின்னர் வாகனத்தை சோதனையிட்டதில் அதில் 840 கிலோ குட்கா கடத்தி பதுக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அவற்றினை பறிமுதல் செய்ததுடன், கடத்தி வரப்பட்ட வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். பின்னர் ஓட்டுனர்கள் பாப்பு, அசோக் ஆகிய இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications